.இடைநிலை ஆசிரியர்களின் உரிமை காப்பான், உயிர் நாடி இப்படி எல்லாம் உரக்க குரல் கொடுத்த ஆசிரியர் சங்கங்களே!உங்களின் அடுத்த ஏமாற்று வேலை என்ன?
ஒவ்வொரு முறையும் ஏமாற்றப் படுவது இடைநிலை ஆசிரியர்களே.. நீங்கள் ஒன்றாக இருந்திருந்தால்என்றைக்கோ இழந்ததை பெற்று இருக்கலாம்.கடைசி வாய்ப்பாக இடைநிலை ஆசிரியர்களின் உரிமைகளுக்காக அனைத்து ஆசிரிய சங்கங்களும் போராட தயாரா?
இல்லை இந்த முறையும் வழக்கம் போல தானா? வீர வசனமும், வரலாறும் பேசினால் நிலைமை மாற போவதில்லை.. என்ன, எப்படி செய்ய வேண்டும்? என்று தெரிந்தும் செய்யாமல் இருப்பது தான் கேவலமாக உள்ளது... உங்களின் முடிவு என்ன?
No comments:
Post a Comment