Tuesday, November 29, 2016

பள்ளி ஆசிரியர்கள் கற்றல் குறியீடு பயிற்சி

கரூர் மாவட்டம்அரவக்குறிச்சி அடுத்த மண்மாரி துவக்கப்பள்ளியில்அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. 
இதில்அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் தினேஷ் கு

டி.இ.ஓ.,வை கண்டித்து உண்ணாவிரதம்; ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியைக் கண்டித்துவரும், 10ம் தேதி முதல்தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகதொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Thursday, November 24, 2016

மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை துவங்கியுள்ளதால், பள்ளி கல்வித்துறைக்கு, மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Tuesday, November 22, 2016

கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது!

பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார்

ஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்க ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Friday, November 18, 2016

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Monday, November 14, 2016

காலி பணியிடங்கள்; உடற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்’ என, உடற்கல்வி ஆசிரியர் கழகங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி; எஸ்.எஸ்.ஏ., ’விறுவிறு’

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின்ஊட்டி வட்டார வள மையம் சார்பில்தொடக்கஉயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு,மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில்பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Friday, November 11, 2016

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்நேற்று மாலை, 5:40 மணியளவில்கெங்கவல்லி உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது

Thursday, November 10, 2016

ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி

திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் பயிற்சி நடந்தது. 

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலி கூடாது!

வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால், ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tuesday, November 8, 2016

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம்,

ஆசிரியர் அடித்ததில் மாணவரின் செவித்திறன் பாதிப்பு: ஆசிரியர் பணியிடைநீக்கம்

பள்ளி ஆசிரியர் அடித்ததில் மாணவரின் செவித்திறன் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Sunday, November 6, 2016

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

அகவிலைப்படி உயர்வுக் கோரி, தமிழகம் முழுவதும், நவ., 17ல், ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள்அறிவித்து உள்ளனர். 

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?

ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்

வேண்டாம் ’வெறுங்கை’ பாடம் கருவிகளை கையிலெடுக்க உத்தரவு

 வகுப்பறையில் கற்பித்தல் கருவிகளின் துணையுடன், பாடம் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Friday, November 4, 2016

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு விலக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை (நவ.,6) ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது

Wednesday, November 2, 2016

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த... முயற்சி!தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, தலைமையாசிரியர்களின் திறமைகளை பட்டைத் தீட்டும் முயற்சி துவங்கியுள்ளது.

தமிழ் ஆசிரியர்கள் பணி வரன்முறை ஐந்தாண்டு காத்திருப்புக்கு தீர்வு

பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள், 2,000 பேர், ஐந்தாண்டு காத்திருப்புக்கு பின், பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர்

மனஅழுத்தம் போக்க கல்வித்துறையில் யோகா

மாநில அளவில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நவ.,7 பொள்ளாச்சியில் துவங்குகிறது.