Thursday, March 30, 2017

பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்.

பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்

Tuesday, March 28, 2017

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

 ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Saturday, March 25, 2017

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Monday, March 13, 2017

சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்

ஏப்., 15 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை..

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Thursday, March 9, 2017

தொடக்க கல்வித் துறையில் திடீர் கலந்தாய்வு

தொடக்க கல்வித்துறையில் இன்று (மார்ச் 9) அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Monday, March 6, 2017

10ம் வகுப்பு தேர்வு; 2,674 ஆசிரியருக்கு பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பணியாற்றும், 2,674 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Wednesday, March 1, 2017

பொதுத் தேர்வு பணிகள் ஒதுக்கீடு; ’அடம் பிடிக்கும்’ அரசு ஆசிரியர்கள்

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள், அலுவலர்களுக்கு ’விழி பிதுங்கும்’ நிலை ஏற்பட்டுள்ளது.