Thursday, September 28, 2017

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!

ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம்.

Thursday, September 21, 2017

அரசு ஆசிரியர்கள் செய்திகள்: கரூர் சிஇஓ இன்று தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பகி...

அரசு ஆசிரியர்கள் செய்திகள்: கரூர் சிஇஓ இன்று தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பகி...: 1)ஆசிரியர்களை எக் காரணம் கொண்டும் பள்ளி வேலை நேரத்தில் தபால் கொண்டு அலுவலகத்திற்கு போக சொல்லக்கூடாது

கரூர் சிஇஓ இன்று தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பகிர்ந்த தகவல்:


1)ஆசிரியர்களை எக் காரணம் கொண்டும் பள்ளி வேலை நேரத்தில் தபால் கொண்டு அலுவலகத்திற்கு போக சொல்லக்கூடாது

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் கூடாது: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டதால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்;உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Friday, September 15, 2017

புதிய பாடத்திட்ட ஆய்வில் உதயசந்திரன் ’ஆப்சென்ட்’

புதிய பாடத்திட்டத்திற்கான உயர்மட்டக்குழு கூட்டத்தில், பாடத்திட்ட அறிக்கையை விரைந்து முடித்து, அரசிடம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, September 14, 2017

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது; தமிழக அரசு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறையில் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tuesday, September 12, 2017

2 லட்சம் ஆசிரியர்களுக்கு ’மெமோ!’

’ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, ’மெமோ’ கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Friday, September 8, 2017

7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்

7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்
''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

Saturday, September 2, 2017

22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது !!

2017ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத்
தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.