Wednesday, December 28, 2016

தகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில் அம்பலம்!

உரிய கல்வித்தகுதி இன்றி, கோவையில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக அம்பலமாகியுள்ளது.

Friday, December 16, 2016

தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

ராமநாதபுரம்தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் &'உயர் சிந்தனைதிறன் வளர்&' பயிற்சி முகாம் ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர்மேல்நிலைப்பள்ளியில் நவ.,21ல் துவங்கியதுடிச.,20 வரை பயிற்சிநடக்கிறது.

அரசு ஊழியர் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி, முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை: