ஆசிரியர் கவுன்சிலிங் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள, ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tuesday, April 25, 2017
Sunday, April 16, 2017
ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்வி பட்டியல் சேகரிப்பு
பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்
அரசு நிதி ஒதுக்காததால், மார்ச் மாத சம்பளம் இன்னும் கிடைக்காமல், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி; ஆசிரியர்களுக்கு செக்!
தனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.
Sunday, April 9, 2017
எண்ணிக்கை 24ல் இருந்து 20 ஆக குறைப்பு : பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியில் காலை 12 விடைத்தாள், மதியம் 12 விடைத்தாள் என நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டும்
கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வில், பகுதிநேர ஆசிரியர்கள், பணியிட மாறுதல் பெற, முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
ஆசிரியர் திடீர் போராட்டம்; பிளஸ் 2 விடை திருத்தம் பாதிப்பு
ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதித்தது.
Thursday, April 6, 2017
லேட்' ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குனர்
சில நாட்களுக்கு முன், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாடிய, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:
பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி
பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின், கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தை அரசு நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)