Wednesday, June 29, 2016

வருகைப்பதிவு அனுப்பாமல் ஆசிரியர்கள் டிமிக்கி!

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்.அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள் செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.

Wednesday, June 22, 2016

ஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை!

நோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கல்வித்துறை தடை விதித்துள்ளது. 

Friday, June 10, 2016

பொதுத்தேர்வு தேர்ச்சி குறைவு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்,தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

Tuesday, June 7, 2016

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்!

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தலைமையாசிரியர் ஒருவர், 1,000 ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார்.

Friday, June 3, 2016

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு

கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

ஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ’செக்’

அரசு பள்ளிகளில் பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.