Thursday, May 18, 2017

பணியிட மாறுதலில் மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

Monday, May 15, 2017

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோருக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங், மே, 19 முதல், மே, 31 வரை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுகிறது. 

Wednesday, May 10, 2017

பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து

`அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Thursday, May 4, 2017

கோடை விடுமுறையில் பயிற்சி; ஆசிரியைகள் கொந்தளிப்பு

கோடை விடுமுறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.