Wednesday, February 22, 2017

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு இணை இயக்குனர் எச்சரிக்கை

 ‘மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என ’நோடல்’ அதிகாரி இணை இயக்குனர் பொன்குமார் தெரிவித்தார்.

தமிழக அரசு அறிவித்துள்ள 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றிஅமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது

தமிழக அரசு அறிவித்துள்ள 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றிஅமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது

Saturday, February 18, 2017

ஊக்க ஊதியம் - ஆசிரியர்கள்- பணிக்கு வருவதற்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சார்பு ·



ஊக்க ஊதியம் - ஆசிரியர்கள்- பணிக்கு வருவதற்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சார்பு

Friday, February 17, 2017

SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறுவள மைய பயிற்சி

SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறுவள மைய பயிற்சி - மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தலைப்பு : ROAD SAFETY & PHYSICAL EDUCATION
நாள் : 22.02.2017
இடம் : SIEMAT HALL , CHENNAI
குறுவள மைய அளவில்பயிற்சி நாள் :
04.03.2017 ( Tentative)

Wednesday, February 15, 2017

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.