Monday, October 31, 2016

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது.

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு எப்போது?

'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, October 28, 2016

பயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள்; பாடங்களை முடிக்க முடியாமல் திணறல்

ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால்இரண்டாம் பருவப் பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

’எமிஸ்’ பதிவு குளறுபடி; ஆசிரியர்கள் திணறல்

பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், ’எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

Tuesday, October 25, 2016

மாத கடைசியில் தீபாவளி வருவதால்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ம் தேதியே சம்பளம்

மாத கடைசியில் தீபாவளி வருவதால்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ம் தேதியே சம்பளம்-அக்டோபர் 29ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், செலவுக்கு பணம் தேவை என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ம் தேதியே சம்பளம் வழங்கப்படுகிறது

ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி

நீலகிரி மாவட்ட அனைவருக்கும் இடை நிலை கல்வித் திட்டத்தின் கீழ்கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கானபணியிடைப் பயிற்சிஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்து வருகிறது.

Monday, October 24, 2016

வகுப்பில் ’ஹலோ ஹலோ’; ஆசிரியர்கள் கலக்கம்

வகுப்பில் அலைபேசி பயன்படுத்துவதை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால் அரசுஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கண்டாச்சிபுரம் குறுவள மையத்தில் முகையூர் வட்ட அளவிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Thursday, October 20, 2016

வகுப்பறையில் மொபைல் போன்; ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

 எச்சரிக்கை விடுத்த பின்னரும் வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தியஅரசு பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

Monday, October 17, 2016

80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி:அமைச்சர் கவனிப்பாரா

கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Sunday, October 16, 2016

அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்

தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம்.

Thursday, October 13, 2016

மொபைல் போனில் பாட்டு கேட்ட ஆசிரியர்கள்; கல்வி துறை ’நோட்டீஸ்

அரசு பள்ளிகளில், மொபைல் போனில் பாட்டு கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பஞ்சப்படி இழுத்தடிப்பு; ஆசிரியர்கள் புலம்பல்!

அடிப்படை ஊதியத்தில் இருந்து வழங்கப்படும் அகவிலைப்படி தொகை,மூன்று மாதங்களுக்கு மேலாகியும்வழங்காமல் இழுத்தடிப்பதாக,ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 

Saturday, October 8, 2016

அரையாண்டு விடுமுறையும் அம்போ?; ஆசிரியர்கள் கவலை!

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளி முற்றுகை

ஓமலூர் அருகேஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி,பள்ளியை முற்றுகையிட்டுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Friday, October 7, 2016

அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு; 7வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுக்கு ஒப்புதல்...!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின் ஒரு சில
அம்சங்களுக்கு மட்டும் மத்தியஅரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது.

வறுத்தெடுக்கும் எஸ்.எஸ்.ஏ.,; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்

அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

Wednesday, October 5, 2016

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா?

மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.இ.ஓ., பதவி உயர்வில் சிக்கல்

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி மாவட்ட ஆய்வாளர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படும்

7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tuesday, October 4, 2016

இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. தொடக்கப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது;

PF மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகம்!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) காப்புறுதித் தொகையாக வைத்து குறைந்த விலை வீடுகளை மாதாந்திர தவணைமுறையில் வாங்கும் வசதி அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு

சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.