Friday, September 30, 2016

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இரட்டிப்பு பணிச்சுமை; ஆசிரியர்கள் அதிருப்தி!

உள்ளாட்சி தேர்தலில்இருகட்ட தேர்தல் பணிகளிலும்,குறிப்பிட்ட ஆசிரியர்களையே நியமித்துள்ளதால்கர்ப்பிணிகள்,பாலுாட்டும் ஆசிரியர்கள்அதிக பணிச்சுமையால்அவதிப்பட வேண்டியிருக்கும் என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tuesday, September 27, 2016

மதிப்பெண் கூட்டலில் தவறா? ஆசிரியர்களுக்கு அபராதம்!

மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் போது,தவறு செய்யும் ஆசிரியர்களுக்குகுஜராத் மாநில கல்வித் துறை அபராதம் விதித்துள்ளது.

Friday, September 23, 2016

அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட, 13ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால்,மாணவர்களின் கல்விபாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tuesday, September 20, 2016

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன;

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்': தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன;

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது

Monday, September 19, 2016

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs

,

ஆதார் எண்; ’கெடு’ விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி!

பள்ளிகளில்ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில்,நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்எனபள்ளிக்கல்வித் துறைகெடு விதித்துள்ளது,

Wednesday, September 14, 2016

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Tuesday, September 13, 2016

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

'புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின.

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கம்ப்யூட்டர் வழியில் பாடங்களை எளிமையாக கற்பிப்பது குறித்துதிருப்பூர் மாவட்ட ஆசிரியர்களுக்குபயிற்சி அளிக்கப்பட்டது.

Saturday, September 10, 2016

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை?

ஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர்.

அரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி

கவுண்டம்பாளையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த முகாமைபெரியநாயக்கன்பாளையம் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை?

ஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர்.

Friday, September 9, 2016

கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற தடை

பிற மொழி பள்ளிகளில் பணி மாறுதல் பெற்றதமிழ் ஆசிரியர்கள்,இடம்மாற தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

Wednesday, September 7, 2016

வட மாவட்டங்களில் கேள்விக்குறியான கல்வித் த

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் ஆசிரியர் சர்பிளஸ் ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tuesday, September 6, 2016

நல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்

கல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது

Sunday, September 4, 2016

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது

தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது.

Saturday, September 3, 2016

மாநில நல்லாசிரியர் விருதுகள்; முதல்வர் அறிவிப்

 புதுச்சேரியில், 19 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை, சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

ஆப்-லைனில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை,ஆப்-லைனில் நடத்துவதற்குஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துஆன்-லைனில் நடத்தகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.