Tuesday, August 30, 2016

கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு

 மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் கல்வித்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடந்தது.

பணிமூப்பு அடிப்படையில் சப்ரமா (சி.இ.ஓ.அலுவலகம்)சார்லஸ் (எஸ்.எஸ்.ஏ.,), சாம்சன் வேல்முருகன் (தொடக்க கல்வி) ஆகியோர் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்று வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றனர்.
இதற்கான உத்தரவுகளை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமிமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி வழங்கினர்.

No comments:

Post a Comment