Friday, August 19, 2016

ஆசிரியர்களுக்கு 2ம் நாளாக பயிற்சி

பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குமாநில அளவிலான திறன் வளர்க்கும் பயிற்சிஈரோடு சி.எஸ்.ஐ.பள்ளியில்இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. 

வணிகவியல்கணக்குபதிவியல் ஆசிரியர்கள், 85 பேர் இதில் பங்கேற்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் பாலமுருகன் பங்கேற்று பேசினார். 
மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயந்திஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். இன்று வரலாற்று ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.

No comments:

Post a Comment