Wednesday, June 4, 2014

ஆசிரியர் பணியிட நிரவல் தற்போது இல்லை?

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 10 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் 

ஜூன் 13 முற்பகல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு: ஜூன் 13 பிற்பகல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 

மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14 முதல் 22 வரை நடை பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்: திரு.ராமலிங்கம், ஒன்றிய செயலாளர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மணிகண்டம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.

No comments:

Post a Comment