Monday, October 24, 2016

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கண்டாச்சிபுரம் குறுவள மையத்தில் முகையூர் வட்ட அளவிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கண்டாச்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முகையூர் வட்ட அளவிலான உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கையெழுத்து மற்றும் ஓவியத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை கூடுதல் தொடக்கக் கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
மேற்பார்வையாளர் வசந்தி,ஆசிரியப் பயிற்றுனர் செல்வன் ஆகியோருடன் கருத்தாளர் பொன்முடி ஆகியோர்மாணவர்களின் ஒவியத்திறன்,கையெழுத்துப்பயிற்சி மேம்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் முகையூர் வட்ட அளவில் 43 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

No comments:

Post a Comment