மாத கடைசியில் தீபாவளி வருவதால்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ம் தேதியே சம்பளம்-அக்டோபர் 29ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், செலவுக்கு பணம் தேவை என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ம் தேதியே சம்பளம் வழங்கப்படுகிறது
-அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் மாதம் 29ம் தேதியன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கோரிக்கைவிடுத்துள்ளது. மேற்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து, 2016ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதததிற்கான ஊதியத்தினை அக்டோபர் 28ம் தேதியன்று வழங்க சம்மந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்க முதன்மைச் செயலர் / கருவூல கணக்கு ஆணையருக்கு அனுமதியளித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment