Sunday, September 4, 2016

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது

தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தினத்தையொட்டிபள்ளிஆசிரியர்களுக்குடாக்டர் ராதா கிருஷ்ணன்விருதைதமிழக அரசு வழங்கி வருகிறதுஇந்தஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை சாந்தோம்செயின்ட் பீட்ஸ்பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும்விழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜன்விருதுகளை வழங்குகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டுமுதல்வர்ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்துஇந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது எனதெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment