திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் பயிற்சி நடந்தது.
இதில் ஒருங்கிணைப்பாளர் சித்ரா, ஆசிரியர் பயிற்றுநர்கள் அனுஷா, ஜெயகிருஷ்ணன், கலாவதி உள்ளிட்டவர்கள் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் பிரிவில் 90 ஆசிரியர்களுக்கும், நேற்று45 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment