Tuesday, November 29, 2016

பள்ளி ஆசிரியர்கள் கற்றல் குறியீடு பயிற்சி

கரூர் மாவட்டம்அரவக்குறிச்சி அடுத்த மண்மாரி துவக்கப்பள்ளியில்அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. 
இதில்அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் தினேஷ் கு
மார், பிரேமா ஆகியோர் பயிற்சியளித்தனர். கல்வி கற்றுத்தருவதில் தர மேம்பாடுகற்றல் குறியீடுகள்கற்பித்தல் இலக்குகள்அடைவு ஆய்வு மதிப்பீட்டு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. 
அரவக்குறிச்சிஆண்டிபட்டி கோட்டைஈ.வெங்கிடாபுரம் புதூர்மலைக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள, 202 துவக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment