Friday, November 11, 2016

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்நேற்று மாலை, 5:40 மணியளவில்கெங்கவல்லி உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது
.
அதில்புதிய கல்வி கொள்கையில் வரைவு முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க வேண்டும்பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும்ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊதியத்தை அமல்படுத்ததமிழகத்தில் ஊதியக்குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
அதேபோல்காடையாம்பட்டி தொடக்க கல்வி அலுவலகம் முன்ஆசிரியர்கள் நேற்று மாலைஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment