சம்பளத்தை அறிய புது வசதி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தெகை, ஆண்டு ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பணப்பலன்கள் கருவூலம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பணப்பலன்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தாமத்திற்கான காரணம், ஊதிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக, கருவூலத்துறை "வெப்சைட்' டில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ww.treasury.tn.gov.in/ public/ecstokenno.aspx என்ற "வெப்சைட்' முகவரிக்கு சென்று, மாவட்டம், கருவூலம், வங்கி எம்.ஐ.சி.ஆர்., கோடு எண், சேமிப்பு கணக்கு எண் ஆகிய விபரங்களை குறிப்பிட்டால், ஊதிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தெகை, ஆண்டு ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பணப்பலன்கள் கருவூலம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பணப்பலன்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தாமத்திற்கான காரணம், ஊதிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக, கருவூலத்துறை "வெப்சைட்' டில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ww.treasury.tn.gov.in/
No comments:
Post a Comment