1)ஆசிரியர்களை எக் காரணம் கொண்டும் பள்ளி வேலை நேரத்தில் தபால் கொண்டு அலுவலகத்திற்கு போக சொல்லக்கூடாது
2)தபாலை பெட்டியில் போடவேண்டும் அல்லது PA க்களிடம் கொடுத்து விடவேண்டும்
3)காரணமில்லாமல் சூப்பிரண்டுகளிடமோ,அலுவலக ஊழியர்களிடமோ தொல்லை தரக்கூடாது.அதாவது பதிலளிக்கும் பொறுப்பில் அவர்கள் கிடையாது
4)தேவைகள் தாமதமானால் சிஇஓ ஐ நேரடியாக அணுகவேண்டும்.
கரூர் TNPGTA நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பள்ளிகளில் தலைமைஆசிரியர்காள் இதனைச் சொல்லமாட்டார்கள்.
ஆனால் ஆசிரியர்கள் இதைப் பின்பற்றவும்.எக்காரணம் கொண்டும் பள்ளி வேலை நேரத்தில் தபால் கொண்டு வருவதாக புறப்படவேண்டாம்.சிக்கல் வந்தால் மாட்டிக் கொள்வது சார்ந்த ஆசிரியர் மட்டுமே!
No comments:
Post a Comment