Friday, May 6, 2016

இடைநிலை ஆசிரியர்களின் நிலைமை கவலைக்கிடம்

ஊதிய முரண்பாட்டால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

20000 பேர்
மட்டுமே
அரசுக்கு கூடுதல் செலவு
வருடம்
100 கோடி.
இந்த 20000 பேரில்
15000 பேர்
அதிமுக அரசில்
நியமனம்
பெற்றவர்கள்
இதை சரியாக அரசிடம்
முறையிடாமல்
எதிர்க்கட்சிகளுக்கு
ஆதரவாக
குழப்பும் கோரிக்கைகளுடன்
போராட்டம்
நடத்திய ஜாக்டோ
இடைநிலை ஆசிரியர்களின்
எதிரியே
ஓய்வுபெற்றோரை
வீட்டுக்கனுப்பி
சங்கங்களை
கைப்பற்றுங்கள்
அல்லது
வெளியேறி
நமக்காக போராடும்
சங்கங்களை
வலுப்படுத்துங்கள்.
அவசரம்
அவசியம்

No comments:

Post a Comment