Saturday, June 16, 2018

பணி நிரவல் செய்தி

பணிநிரவல் ஆசிரியர்களை அந்தந்த ஒன்றியத்திலேயே பணியமர்த்த முடிவு.

ஆங்கிலவழி தொடக்கப் பள்ளி களில் ஒரு வகுப்பில் 16 மாணவர்களுக்கு மேல் வகுப்பில் கூடுதல் ஆசிரியர் பணியிடம் உருவாக்கிட முடிவு.
இப் பணியிடத்தில் உபரி ஆசிரியர்கள் மாற்றப் படுவார்கள்.
இப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. இதற்கு இடமாறுதலோ பணிநியமனமோ இல்லை.
இயக்குநரக தகவல்

No comments:

Post a Comment