Saturday, January 9, 2016

பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல்!

அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கானபதவி உயர்வு பட்டியல் தயாரிக்கமாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குஅவர்களின் மேற்படிப்புபணி அனுபவம் அடிப்படையில்தலைமை ஆசிரியர்களாகவும்நிலை வாரியாகவும்பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படிதகுதி பெற்ற ஆசிரியர்களுக்குபதவி உயர்வு வழங்கதொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்துமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்குஇயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்ஜன., 1ம் தேதி நிலவரப்படிஆசிரியர்களின் விவரங்களை சேகரித்துபிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment